தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து. (மேலும்…)
Category: உடல் நலம்
-
தண்ணீர் ஒரு மாமருந்து
தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. (மேலும்…)
-
சர்க்கரை நோய் பரிசோதனை
சர்க்கரை என்பது தினமும் பல சிறுசிறு காரணங்களால் அதிகமாகவும், குறையவும் கூடும். இந்த அன்றாட வேறுபாட்டை நடைமுறையில் உணர முடியாது. எனவே பரிசோதனை மிக முக்கியமானது. (மேலும்…)
-
சர்க்கரை நோய் – மாத்திரைகள் – இன்சுலின்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் குறைவு அல்லது இன்சுலின் வேலை செய்யாமை போன்ற குறைபாடு இருக்கும். இதன் அடிப்படையில் சர்க்கரை மாத்திரை இரு வகைப்படும். மேலும் மாத்திரைகள் இருவிதமாக செயல்படக் கூடியவை. (மேலும்…)
-
உடற்பயிற்சி
நம் சமுதாயத்தில் உடற்பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை. நாகரீக வாழ்வில் உடற்பயிற்சி மிகமிக அவசியம். (மேலும்…)