மனிதன் ஆறறிவு கொண்டவன் என்றுதான் இது நாள்வரை கூறிவருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது. மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. (மேலும்…)
Category: உடல் நலம்
-
கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?
கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.
“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” (மேலும்…) -
சாக்லேட் சாப்பிடலாமா?
சாக்லேட் நல்லா டேஸ்டா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டா புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த அழுத்தம் குறைவா இருக்கும். (மேலும்…)
-
ஒரு நாளைக்கு ஒரு முட்டை
தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து. (மேலும்…)
-
தண்ணீர் ஒரு மாமருந்து
தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. (மேலும்…)