ஆம்லெட் முட்டையைக் கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று. இந்த உணவானது முட்டை அடை என்றும் அழைக்கப்படுகிறது.
எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். பொதுவாக முட்டை ஆம்லெட் என்பது கோழி முட்டையிலிருந்து செய்யப்படுகிறது. Continue reading “முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?”