குடிக்கு அடிமையான தமிழகம்

குடிமகன்

குடிக்கு அடிமையான தமிழகம் என்பது தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. தன் கட்டுப்பாட்டில் குடியை வைத்திருக்காமல் குடியின் கட்டுப்பாட்டிற்குள் தமிழன் வந்துவிட்டான். Continue reading “குடிக்கு அடிமையான தமிழகம்”

கட்சிப் பெயரில் திராவிடம் இல்லாதது

தமிழ்நாடு

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

கட்சிப் பெயரில் திராவிடம் இல்லாதது

குற்றம் இல்லை 65% (13 வோட்டுக்கள்)

பெரிய குற்றம் 35% (7 வோட்டுக்கள்)

தலைக்கவசம் அணிவது அவசியமா?

தலைக்கவசம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது 

           அவசியம் 50% (24 வோட்டுக்கள்)

           அவரவர் விருப்பம் 50% (24 வோட்டுக்கள்)

 

 

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்

இளையராஜா

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

பத்ம விபூஷண் ‍விருது

இளையராஜா – இசை அமைப்பாளர் Continue reading “2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்”

தாயின் மணிக்கொடி பாரீர்

இந்திய தேசியக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கின் எழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”