சுதந்திரம் – கவிதை

சுதந்திரம்

சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”

தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு முன்பு காந்தியடிகள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.

நம் தமிழ் நாட்டில் இன்றைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் வழியே நாம் பயிற்றுவிக்கவில்லை.

குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழியாகவாவது படிக்க, எழுதக் கற்றுக் கொடுப்போம் என்று வேண்டுகிறோம்.

இனி காந்தியின் உரை.

Continue reading “தாய் மொழியே பயிற்று மொழி ‍ – காந்தியடிகள்”

யானை யானை அழியும் யானை

அழியும் யானை

யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.

செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.

Continue reading “யானை யானை அழியும் யானை”

தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்; ஏனென்றால் நீதி தேவை என்றால் நீதிபதிகள் தேவை. இதை அரசு உணர வேண்டும்.

ஆல மரத்தடியில் நீதி கிடைத்தது போய் அரசின் மூலம் தான் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். Continue reading “தேவை நீதிபதிகள்”