பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!
வெற்றி நடைபோடு உழைப்பாலே!
உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி
ஈடுபாடு – கதை
நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள்.
Continue reading “ஈடுபாடு – கதை”நல்ல குடும்பம் – ஓர் பார்வை
நல்ல குடும்பம் நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை.
துறவறம் மற்றும் இல்லறம் என்பது இரு வாழ்க்கை முறைகள். ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று கிடையாது.
உண்மையைச் சொல்வதென்றால் நிறையப் பேருக்கு உகந்தது இல்லறம்தான். இனிய இல்லறம் இந்த பூமியைச் சொர்க்கமாக மாற்றும்.
Continue reading “நல்ல குடும்பம் – ஓர் பார்வை”இன்பம் எப்படிப்பட்டது?
இன்பம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்பமாக வாழவே எல்லோரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்தில் மட்டுமே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.
Continue reading “இன்பம் எப்படிப்பட்டது?”