இறைவனுக்கு சமர்ப்பணம்

வாழைப்பழம்

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார். Continue reading “இறைவனுக்கு சமர்ப்பணம்”

யார் அழகி?

ஐஸ்வர்யா ராய்

ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

“ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். Continue reading “யார் அழகி?”

புதிய சலவை

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
காலை வேளை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். Continue reading “புதிய சலவை”

எங்கு போனாலும் புறா தானே

புறாக்கள்

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் கோயிலில் திருப்பணி வேலை ஆரம்பித்தார்கள். அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.

அவை வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. Continue reading “எங்கு போனாலும் புறா தானே”