ஒரு தாள் போதுமே – அறிவியல் குறுங்கதை

ஒரு தாள் போதுமே

நவீன ஆராய்ச்சிகள் பற்றிய கலந்துரையாடலுக்காக, ஆசிரியர் வேதிவாசனை அழைத்திருந்தார் அவரது நண்பர் கனிமதாசன்.

அன்று நேரம் இருக்கவே தன்னுடைய நண்பர் கனிமதாசனுடன் கலந்துரையாட வருகிறேன் என‌ இசைவு தெரிவித்திருந்தார் வேதிவாசன். Continue reading “ஒரு தாள் போதுமே – அறிவியல் குறுங்கதை”

சமவெளி – உலகின் உணவுக் களஞ்சியம்

சமவெளிகள்

சமவெளி என்பது பரந்து விரிந்து உயரத்தில் மாற்றங்கள் இல்லாத சமதளமாகக் காணப்படும் நிலப்பகுதி ஆகும்.இது உலகில் காணப்படும் முக்கிய நில வடிவங்களில் ஒன்றாகும்.

சமவெளிகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள நிலப்பரப்பில் 55 சதவீதம் சமவெளிகளால் ஆனது. உலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர். Continue reading “சமவெளி – உலகின் உணவுக் களஞ்சியம்”

பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்

பீடபூமி

பீடபூமி என்பது மேட்டுநில வகை ஆகும். கடல் மட்டத்தைவிட உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்”

டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்

கங்கை பிரம்மபுத்திராடெல்டா

டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து,  அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை,  படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும். 

இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.  Continue reading “டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்”