தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!

தண்ணீர் தேவை அன்றும் இன்றும்

தண்ணீர் தேவை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதை நமது தமிழ் சமூகம் அன்று எப்படிக் கையாண்டது; இன்று எப்படிக் கையாள்கிறது என்பதைத் தனது நேரடி அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

அன்றைக்கு ஒரு ஊர் நிர்மானித்தார்கள் என்றால் அந்த ஊருக்குத் தேவையான தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அதைச் சார்ந்த வேளாண் நிலங்கள், கால்நடைகள் மேய்க்க நிலங்கள் மற்றும் விளை பொருட்கள் சேகரித்து வைக்க களத்து மேட்டு நிலங்கள் என்று சுயசார்புடைய கிராமங்களை உருவாக்கினர்.

Continue reading “தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!”

தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்

கிராமங்கள்

ஆடு மாடுக்கு கொட்டகை

ஆகாத வெயிலுக்கும்

அருமையா நிழல் கொடுக்கும்!

Continue reading “தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்”

மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்

மரங்களும் சுயசார்பும்

மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.

அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட‌ தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.

Continue reading “மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்”

தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்! – இராசபாளையம் முருகேசன்

தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்

ஆண்டுக்கு ஒரு புது சட்டை

நம்ம வீட்டு முறுக்கு சீடை

அதிரசம் பணியாரம் தெரு

முழுக்க பயணம் செய்யும்

Continue reading “தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்! – இராசபாளையம் முருகேசன்”