எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு என்பது அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஓர் இயற்கைச் சீற்றம் ஆகும்.

எரிமலை வெடிக்கும்போது பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதிக வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைத்துகள்களும் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்துடன் பூமியின் மேற்பரப்பில் வீசப்படுகின்றன. Continue reading “எரிமலை வெடிப்பு”

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி தளத்தட்டுகள் நகர்வதால் பூமியின் மேலேட்டில் அதிர்வுகள் ஏற்படுவதையே நாம் நிலநடுக்கம் என்கிறோம். Continue reading “நிலநடுக்கம்”

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.

பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும். Continue reading “பேரிடர் மேலாண்மை”

பணப்பயிர் – கரும்பு

பணப்பயிர் – கரும்பு

கரும்பு இந்தியாவில் பயிரிடப்படும் முக்கியமான பணப்பயிர் ஆகும்.  இலத்தீன் அமெரிக்கா, தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் கரும்பினை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாகும். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளும் கரும்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Continue reading “பணப்பயிர் – கரும்பு”