இலயோலா கல்லூரியில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த் துறையில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா 07.09.2022 (திங்கள்) அன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

Continue reading “இலயோலா கல்லூரியில் தத்துவபோதகர் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா”

மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்

மச்சம் - இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்

“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.

இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.

Continue reading “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”

வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா

25.8.2022 வியாழக்கிழமை அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை சுழற்சி- 2 தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்டார்.

Continue reading “வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா”

இறகுகள் இல்லாத பறவை – கவிதை

இறகுகள் இல்லாத பறவை போல

உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்

தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை

தந்தை அன்பும் கிடைத்ததில்லை

Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”