கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார் என்னும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரனார் ஆவார். Continue reading “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்”

நாடகம் – மூன்றாம் தமிழ்

நாடகம்

தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பகுதிகளை உடையது. இது உலகின் வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பு ஆகும். Continue reading “நாடகம் – மூன்றாம் தமிழ்”

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

தமிழ் இலக்கியத் தோட்டம்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையாகும்.

இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். Continue reading “கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்”

இயல் விருது பெறும் இ.மயூரநாதன்

இ.மயூரநாதன்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.  Continue reading “இயல் விருது பெறும் இ.மயூரநாதன்”