சாத்தூர் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 825-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்’ என்று குறிப்பிடக் காணலாம். சாத்தன் கோயிலை மையாக வைத்து ஊர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் எனலாம். (மேலும்…)
Category: பயணம்
-
இருக்கண்குடி
இருக்கண்குடி சாத்தூருக்குக் கிழக்கில் அர்ச்சுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இரு கங்கைக்குடி என்பதே நாளடைவில் இருக்கண்குடி யாயிற்று என்பர். புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் முன்னர் அர்ச்சுனாநதியும், வைப்பாறு இணைவதால் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது. (மேலும்…)
-
திருவண்ணாமலை
திருவில்லிபுத்தூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. இதன் வடக்கிலுள்ள மலைப்பாறையில் ஒரு விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. (மேலும்…)
-
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு திருவில்லிபுத்தூர் மதுரைச் சாலையில் கிருஷ்ணன் கோயிலிருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. (மேலும்…)
-
திருத்தங்கல்
திருத்தங்கல் சிவகாசியிலிருந்து 5கி.மீ. தொலைவில் விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. (மேலும்…)