மானம் மறைப்பது அழகே!

மானம் மறைப்பது அழகே

ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.

Continue reading “மானம் மறைப்பது அழகே!”

கல் கட்டிடமும் கல் மனசும்!

ஒவ்வொரு நாளும் இந்த இடத்தைக் கடக்கும் போதும், இந்த கல் கட்டிடத்தைப் பார்க்கும் போதும் ஒருவிதமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறேன்.

என் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த வழியிலேயே கடக்க வேண்டிய தருணமாகவே எனக்கு அமைந்து விட்டது. இங்கே உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்குள் வந்து போயி இருந்ததை மறக்க முடியாது.

Continue reading “கல் கட்டிடமும் கல் மனசும்!”

சைக்கிளைக் காணவில்லை…

சைக்கிளை காணவில்லை - சிறுகதை

‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை.

Continue reading “சைக்கிளைக் காணவில்லை…”

உயிரின் விலை ஐந்து லட்சம்!

உயிரின் விலை ஐந்துலட்சம்

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

Continue reading “உயிரின் விலை ஐந்து லட்சம்!”

படியில் பயணம் நொடியில் மரணம்!

வீட்டிலிருந்து கல்லூரிக்கு விரைவாக கிளம்பி கொண்டிருந்தான் ராம்.

கண்ணாடியின் முன் நின்று தலையை சீவி பின்பு அதனை கலைத்துவிட்டு, அவன் முகத்தை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

Continue reading “படியில் பயணம் நொடியில் மரணம்!”