வெற்றி தோல்வி யாவும்
நமது கையிலே!
முயற்சி செய்து பார்த்தால்
கிடைக்கும் நன்மையே!
இரகசியம் ஏதுமில்லை – எஸ்.மகேஷ்
தினம் தினம்
பயணங்களில்
நடைபாதைகளில்
பொதுவெளியில்
கைபேசியில்
சிந்துகின்றன
பல சிதறல்கள்!
விளக்கு! – கவிதை
எப்போதும் எந்த சூழலிலும்
நம் கண்களுக்கு எதிர்காலப்
பாதையை காட்டும் விளக்கு!
Continue reading “விளக்கு! – கவிதை”றெக்கைகள் அற்ற போதும்…!
எங்கிலும் பறக்க வல்லதாய்
தகுதிச் சான்றுகளை சமர்ப்பிக்கிறது
றெக்கைகள் அற்றபோதும் மனம் …
காதல் கவிதை சொல்வேன்!
காதல் கவிதை சொல்வேன்
மனதில் உன்னைக் கொள்வேன்
எழுதி என்னில் முடிப்பேன்
அதையே ரசிக்கக் கொடுப்பேன்
Continue reading “காதல் கவிதை சொல்வேன்!”