கந்தனைக் கண்டேன்!

கந்த சஷ்டி திருவிழா

கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்

பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்

Continue reading “கந்தனைக் கண்டேன்!”

தமிழின் சிறப்புகள் – புதுப்பா

தமிழில் முடியுமா

பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது

கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது

பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!

காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை

Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”