நாடும் வளரும் நல்லா…

நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு

உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு

Continue reading “நாடும் வளரும் நல்லா…”

எங்கள் தமிழ் – புதுப்’பா’

பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்

கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்

பேசாத வாய் வாயா?

கேளாத செவி செவியா?

நினையாச் சிந்தை சிந்தையா?

பழமை என்போர்க்கு நீ கடிந்துரை

Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”