உழைப்பாளர் தினம்

உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்

நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…

ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..

Continue reading “உழைப்பாளர் தினம்”

வெற்றி நடைபோடு உழைப்பாலே!

உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்

உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி

பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி

Continue reading “வெற்றி நடைபோடு உழைப்பாலே!”

மனிதன் போற்றும் பிரிவினை – 6

இயற்கை நிகழ்வுகளான

இடி மின்னல் வெள்ளம் நில

நடுக்கமென விளங்க முடியா

பலவற்றுக்குக் கடவுள் என்ற ஒன்றைப்

பதிலாக முன்னிறுத்துகிறான்!

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 6”