பெருமிதம் – கவிதை

தாய்

தொன்மையிலும் மென்மையானவளே

முதல் அடி எடுத்து அமுதத்தைக்

குழைத்து சுவையுணர்வைத் தந்தவளே

உயிரினில் கலந்து உதிரத்தில் தவழ்ந்து

ஒய்யாரமாய் நிலைப்பவளே இளையவளே

Continue reading “பெருமிதம் – கவிதை”

வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை

வேடிக்கையா? இல்லை விந்தையா?

கூக்குரலிடும் குருவிகளுக்குப்

பதில் கூற யாரும் இல்லை

Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”