என் சொந்தம் – கவிதை

என் சொந்தம் - கவிதை

விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது

கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்

ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது

கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது

Continue reading “என் சொந்தம் – கவிதை”

காதல் கவிதை

மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி

Continue reading “காதல் கவிதை”

தாயின் உன்னதம் – கவிதை

தாயின் உன்னதம் - கவிதை

அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை

தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை

அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்

Continue reading “தாயின் உன்னதம் – கவிதை”