அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்

காட்டுப்பூனை

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா தற்செயலாகக் கேட்டது.

‘இந்தப் பழமொழி ஏதோ மூஞ்சுறு எலியை பற்றி கேலியாக கூறுவது போல் அமைந்துள்ளதே’ என்று மனதிற்குள் எண்ணியது.

பழமொழியைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என ஆர்வமுடன் ஆசிரியர் கூறுவதை தொடர்ந்து கவனிக்கலானது. Continue reading “அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்”

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்

வரிக்குதிரை

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம் என்ற பழமொழியை ஆற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த பாட்டி கூறுவதை வரிக்குதிரை வண்ணமுத்து கேட்டது. Continue reading “நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்”