சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

தேன்சிட்டு

சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கூறுவதை தேன்சிட்டு தென்னவன் கேட்டது.

பூவில் தேனை உறிவதை விட்டுவிட்டு ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறாரா என கேட்கலாயிற்று. Continue reading “சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை”

கக்கின பிள்ளை தக்கும்

சிங்கக் குட்டி

கக்கின பிள்ளை தக்கும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இளம் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்ததை புதருக்கு அருகிலிருந்த சிங்கக்குட்டி சிங்காரம் கேட்டது.

‘ஆகா, பழமொழி பற்றி தெரிந்து வட்டப்பாறையில் கூறும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்து விட்டது.  இப்பழமொழி பற்றி பாட்டி கூறுவதைத் தொடர்ந்து கேட்டு அதனைக் கூறி இன்று எல்லோரையும் நாம் அசத்தி விடவேண்டும் என்று மனத்திற்குள் அது நினைத்தது. Continue reading “கக்கின பிள்ளை தக்கும்”

தாயின் மணிக்கொடி பாரீர்

இந்திய தேசியக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கின் எழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

கோழிக்குஞ்சு

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை என்ற பழமொழியை பாட்டி ஒருவர் கூறுவதை கோழிக்குஞ்சு கோமளா கேட்டது.

“என்ன இந்த பழமொழி நம்மைப் பற்றி கூறுகிறதே! இந்த பழமொழிக்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியது. Continue reading “கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை”