ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை

தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.

Continue reading “நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை”

உன் சாதனை உலகினை வென்றிடவே

காற்றைப் போல உணர்கிறேன் – மகளே உன்னை
கடும் வெயிலைப் போலும் நினைக்கிறேன்

ஊற்றினில் உன் முகம் காண்கிறேன் – மகளே உன்னை
உறுவெளி தன்னிலும் பார்கிறேன்

Continue reading “உன் சாதனை உலகினை வென்றிடவே”