மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்

சமையலில் நாம் பயன்படுத்தும் மஞ்சள் பொடி வாசனைக்காகவும், சாம்பாரின் நிறத்திற்காகவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்ணும் உணவு ஜீரணமாக இந்த மஞ்சள் பொடி துணை புரிகிறது. அது மட்டுமா? மஞ்சளின் மகிமையை அறிந்தால் ‘மஞ்சளுக்கு இவ்வளவு சக்தியா?’ என வியந்து போவீர்கள்!

Continue reading “மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்”

காஃபி சாப்பிடலாம்! வர்றீங்களா? – ஜானகி எஸ்.ராஜ்

பதினோராம் நூற்றாண்டில் காபி பானம் ஐரோப்பாவில் அறிமுகமானபோது அது சர்ச்சைக்குரிய ஓர் பானமாகவே கருதப்பட்டு வந்தது.

மருத்துவர்களில் பலர் காபியை விஷத்தன்மை கொண்ட ஓர் பானம் என அறிவிக்க, இன்னும் சிலரோ அதை ஓர் நல்ல டானிக் என்றனர்.

Continue reading “காஃபி சாப்பிடலாம்! வர்றீங்களா? – ஜானகி எஸ்.ராஜ்”

முட்டைகோஸ் – மருத்துவ பயன்கள்

முட்டைகோஸ்

முட்டைகோஸ் அதன் சிறப்பான மருத்துவ குணங்களுக்காக காய்கறிகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

புதிதாகப் பறிக்கப்பட்ட கோஸில் 90.2 சதவீதம் நீரும், 1.8 சதவீதம் புரதமும், 6.3 சதவீதம் கார்போஹைட்ரேட்டும், 0.1 சதவீதம் கொழுப்பும், 0.6 சதவீதம் தாதுச்சத்தும், 0.03 சதவீதம் கால்சியமும், 0.05 சதவீதம் பாஸ்பரச் சத்தும் அடங்கியுள்ளன.

Continue reading “முட்டைகோஸ் – மருத்துவ பயன்கள்”