செல்வம் பெருக என்ன தேவை?

லட்சுமி தேவி

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. Continue reading “செல்வம் பெருக என்ன தேவை?”

சிறப்புடன் வாழ

தேன்கூடு

 சிறப்புடன் வாழ வேண்டும் என்றே நாம் எல்லோரும் எண்ணுகிறோம்.

சிறப்பாக வாழ்தல் என்றால் என்ன?. அப்படி சிறப்பாக வாழ முயற்சிகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோமா?   Continue reading “சிறப்புடன் வாழ”

தேவையற்றதை நீக்கினால்

கன்னிவிநாயகர்

ஓர் அற்புதமான சிற்பி ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது. Continue reading “தேவையற்றதை நீக்கினால்”

வாழ்விற்கான பொன்மொழிகள்

வேண்டும் முயற்சி

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியால்லாத ஆசையால் பயனில்லை. Continue reading “வாழ்விற்கான பொன்மொழிகள்”

சில பொன்மொழிகள்

மகிழ்ச்சி

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. Continue reading “சில பொன்மொழிகள்”