வாழ்விற்கான பொன்மொழிகள்

வேண்டும் முயற்சி

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியால்லாத ஆசையால் பயனில்லை. Continue reading “வாழ்விற்கான பொன்மொழிகள்”

சில பொன்மொழிகள்

மகிழ்ச்சி

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. Continue reading “சில பொன்மொழிகள்”

வாழ்க்கையின் ரகசியம்

வாழ்க்கையின் ரகசியம்

வாழ்க்கையின் ரகசியம் பற்றித் தெரியாமல் நம்மில் பலர் அலைந்து, திரிந்து வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றோம். Continue reading “வாழ்க்கையின் ரகசியம்”

இறைவனுக்கு சமர்ப்பணம்

வாழைப்பழம்

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார். Continue reading “இறைவனுக்கு சமர்ப்பணம்”

யார் அழகி?

ஐஸ்வர்யா ராய்

ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

“ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். Continue reading “யார் அழகி?”