பிறவிப்பயன் – சிறுகதை

பிறவிப்பயன் - சிறுகதை

மொபைல் சிணுங்கியது.

ராகவன் அதை எடுத்து உயிர்ப்பித்தார்.

லேடி டாக்டர் சௌந்தரம் பேசினார்.

“டாக்டர் வெரி வெரி சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். இந்த நேரத்துல உங்களை தொந்தரவு செய்யறேன்.”

“விஷயத்தைச் சொல்லுங்க சௌந்தரம்”

Continue reading “பிறவிப்பயன் – சிறுகதை”

டெங்கோவும் அப்பாவும் – கவிதை

நீ எதுவுமாக இருந்ததில்லை

நீ எதுவுமாக இருக்கவில்லை

நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை

நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்

Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

“இப்பயெல்லாம் புள்ளைங்களுக்கு காது குத்துறப்போ வலிக்கக் கூடாதுங்கிறதுக்காக டாக்டருக்கிட்டேயும், அழகு நிலையத்துலேயும் போய் காது குத்துறாக. நீங்க காது குத்தி கம்மல் போட்டதக் கேட்கும்போது ரொம்ப சிலிர்க்குது.” என்றாள் தனம்.

Continue reading “அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி”

ஞானப் பூக்கள் – கவிதை

காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!

விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன‌ சில நடனங்கள்!

Continue reading “ஞானப் பூக்கள் – கவிதை”

ஆனந்த சுதந்திரம் – சிறுகதை

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை

முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர்.

மாலை 6.30 மணி.

அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.

‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம்.

முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில்.

Continue reading “ஆனந்த சுதந்திரம் – சிறுகதை”