முகமூடிகள் – கவிதை

செயற்கை முகமூடிகள் எல்லாம் பயனற்றதே!

இங்கே எத்தனையோ முகமூடிகள் கண்ணறியாதே!

நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றும் பக்குவம்

Continue reading “முகமூடிகள் – கவிதை”

கவிதை மனம்

எழுதி வைத்ததை வாசிக்கின்றேன் – அந்த

எழுத்துக்கள் ஒளிவிட நேசிக்கின்றேன்

பழுதில்லா வார்த்தைகள் சுமக்கிறேன் – காதல்

பாவை அவள் மடி துயில்கிறேன்

Continue reading “கவிதை மனம்”

காஜு கத்லி – சிறுகதை

காஜு கத்லி

அகல்யாவும் ஷர்மிலியும் கலைக் கல்லூரி ஒன்றின் கணினிப் பிரிவு பேராசிரியைகள்.

விழித்திருக்கும் 90 சதவிகித நேரத்தை பணி இடத்திலேயே செலவிடுபவர்களுக்கு, சக பணியாளர்களே சொந்தமாக உறவாக மாறிப் போகிறார்கள்.

அப்படிதான் அகல்யாவும் ஷர்மிலியும் நட்பாகி, உறவாகி, தங்கள் சுகம், துக்கம், மகிழ்ச்சி, குடும்பம், வேலை என எல்லா சங்கதிகளையும் பரிமாறிக்கொண்டு வாழ்பவர்கள்.

கல்லூரியில் பாடம் எடுப்பது மட்டும் வேலை இல்லை. அது சார்ந்த நிறைய பணிகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பணிச்சுமை தீராத அழுத்தத்தை தந்து கொண்டே இருக்கும்.

Continue reading “காஜு கத்லி – சிறுகதை”