பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்

பொன்னுத்தாய் - அம்மா என்னும் கடவுள்

மண் வாசனை, ஈரம் பதிந்த சாலை, சாலையோரத்தில் பாதாம் இலைகள், மேகம் முழுவதும் இருட்டு. நீ நினைக்கும் இருட்டல்ல, என் அம்மா சொல்வது போல் ‘கும் இருட்டு!!’

“இரு, அம்மா! அம்மா! அம்மா!”

Continue reading “பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்”

ஹவுஸ் ஓனர்!

தனது மனைவியோடு வாடகை வீட்டைப் பார்த்தார் ராமசாமி.

“என்னங்க, வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அட்வான்ஸ், வாடகை எவ்வளவுன்னு கேட்டு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.” அவரது மனைவி துரிதப்படுத்தினாள்.

Continue reading “ஹவுஸ் ஓனர்!”

ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!

அந்த வீட்டு ஓனர் ஒருகூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதிப் போட்டு, பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார்.

Continue reading “ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!”

எங்கிருந்தோ வந்தான்

வளைகுடா நாடான எமிரேட்டில் ஒரு கம்பீரமான அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் 201-வது பிளாட்டில் ஸ்ரீலங்கன் லேடி சந்திரிகா அன்று காலை முதல் பதட்டத்துடனேயே இருந்தாள். அவள் வயது 32.

Continue reading “எங்கிருந்தோ வந்தான்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 17

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்-17

அன்று வியாழக்கிழமை.

அப்பா விதித்த நாலுநாள் கெடு முடிந்து இந்து கல்லூரி சென்றாகி விட்டது. அவள் வீட்டிலிருந்த அந்த நாலு நாட்களும் மற்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.ரத்தினவேலும் சுந்தரியும் மனக்கலக்கத்தை
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

செண்பகத்தாம்மாவுக்கு கதிரேசன் வீட்டில் நடந்த விபரங்கள் சொல்லப்படாததால் அவர் சாதாரணமாகவே இருந்தார்.

ஆனாலும் மகன் இந்துவை நாலுநாள் காலேஜுக்கு அனுப்பாததன் காரணம்
புரியாமல் மண்டைக் குடைச்சலோடு இருந்தார்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 17”