காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு

விரைவாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் ராகவன். அவனுக்குப் பிறந்த நாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த டிரஸ் ரொம்ப பிடிச்சி இருந்தது. அதைத் தேடிக் கொண்டிருந்தான்.

Continue reading “காலம் மாறிப் போச்சு”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 19

“மோர் சாதம் சாப்டல. அதுக்குள்ள எழுந்துகற, ஏன் ஒழுங்காவே சாப்ட மாட்டேங்ற?” பார்வதி மாமி கேட்டார்.

“இன்னும் எப்டி சாப்டறது? நா என்ன குண்டோதரனா?” அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே கையலம்ப கிணற்றடிக்குச் சென்றான் ராகவ்.

கூடத்தில் ரேடியோவில் அந்தாக்ஷரி ஓடிக் கொண்டிருந்தது.

கையலம்பி விட்டுத் தன் அறைக்குள் செல்ல இருந்தவனை, “ராகவ் நில்லு!” என்றார் மாமி.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 19”

சமயக்கருப்பு!

நானும் அம்மாவும் மதுரையில் உள்ள சமயக் கருப்பன் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தோம். ஒருவழியாக அந்தப் பேருந்தில் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

Continue reading “சமயக்கருப்பு!”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18

சாக்லேட்

அடுத்து வந்த பத்து நாட்களும் ராகவைப் பார்க்காமலேயே நகர்ந்தன. ராகவ் வராமல் போனதற்குக் காரணம் புரியாமல் தவித்துதான் போனாள் இந்து.

‘அவன் அலுவலகம் சென்று விசாரிக்கலாமா?’ என்றுகூட நினைத்தாள்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18”