நாளை என்பது நமதே!
ஆம்.
நாளை என்பது நிச்சயம் நமதே!!
வெற்றியது உம் பக்கம்!
சீரான பாடம் தன்னை சிதறாமல் சிந்தை செய்து
பக்கம் பாராமல் நினைவு எழுந்து
நோக்கம் தெளிவாக தெரித்தெழுதி
தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும்
மாணாக்கர் பொன்மணிகாள் !
Continue reading “வெற்றியது உம் பக்கம்!”அனல் – கவிதை
சில பூக்களும்
பட்டாம்பூச்சிகளும்
சேமிக்கப்படுகின்றன
கைபேசி வழி!
அவ்வழியே
தூது விடுதலும்!
நியாயம் தானா?
தத்துவத் தண்டனை – கவிதை
மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…