முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்

முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்

முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும்; நஞ்சை நீக்கும்; சளியகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். இலை கோழையகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாகும். Continue reading “முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்”

பற்படாகம் – மருத்துவ பயன்கள்

பற்படாகம்

பற்பாடகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.

Continue reading “பற்படாகம் – மருத்துவ பயன்கள்”

நீர் பிரம்மி – மருத்துவ பயன்கள்

நீர் பிரம்மி

நீர் பிரம்மி முழுத் தாவரமும் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. நரம்புகளைப் பலப்படுத்தும். சிறுநீரைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கும்; பேதியைத் தூண்டும்.

Continue reading “நீர் பிரம்மி – மருத்துவ பயன்கள்”

நிலாவாரை – மருத்துவ பயன்கள்

நிலாவாரை

நிலாவாரை இலைகள் கசப்பும் குமட்டலான சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, மூலம், வாத, பித்த கப நோய்களைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கும்; வாயு, கீல்வாயு, பக்க வாதம், சூலைநோய், நரம்பு இசிவு ஆகியவற்றை குணமாக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.

Continue reading “நிலாவாரை – மருத்துவ பயன்கள்”

நல்வேளை – மருத்துவ பயன்கள்

நல்வேளை

நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, சளி, நீர்கோவை ஆகியவற்றைப் போக்கும். இலைச் சாறு தாது பலம் தரும். பூ கோழை அகற்றும். பசி உண்டாக்கும். தாவரப் பட்டை, தோலில் எரிச்சலூட்டும். காயத்தை உண்டாக்கும்.

Continue reading “நல்வேளை – மருத்துவ பயன்கள்”