அரத்தை – மருத்துவ பயன்கள்

அரத்தை பல நூற்றாண்டுகளாக இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வைத்திய முறையிலும் அரத்தை மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. Continue reading “அரத்தை – மருத்துவ பயன்கள்”

வில்வம் – மருத்துவ பயன்கள்

வில்வம்

வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும்.

Continue reading “வில்வம் – மருத்துவ பயன்கள்”

வேம்பு – மருத்துவ பயன்கள்

வேம்பு

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். Continue reading “வேம்பு – மருத்துவ பயன்கள்”

வெற்றிலை – மருத்துவ பயன்கள்

வெற்றிலை

வெற்றிலை விறுவிறுப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது.உணவுக்குப் பின்னர் 2 வெற்றிலைகளை வாயில் இட்டு மென்று, சாற்றை விழுங்க செரிமானத் தன்மை அதிகரிக்கும். Continue reading “வெற்றிலை – மருத்துவ பயன்கள்”

வெள்ளருகு – மருத்துவ பயன்கள்

வெள்ளருகு முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; பசியை அதிகமாக்கும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். Continue reading “வெள்ளருகு – மருத்துவ பயன்கள்”