சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி

நாக்கு

சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு ஏற்ப செயல்படுங்கள். இதனை சிறுகதை மூலம் அறிந்து செயல்படுங்கள். Continue reading “சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி”

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2018

முகேஷ்

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது.

உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது. Continue reading “இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2018”

நல்லாசிரியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்

நம் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று தெரியாமல் நாம் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். நமக்கான வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் இந்த‌ ஆசிரியர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Continue reading “நல்லாசிரியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்”

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018

ஜெஃப் பெஸாஸ்

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது. 68 நாடுகளில் சுமார் 2694 பில்லினியர்கள் இந்த பட்டியல் தயாரிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

(01‍ ஏப்ரல் 2018 நிலவரப்படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக‌ ஆறாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்குச் சமம்)

Continue reading “உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018”

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நண்பனா? எதிரியா? முடிவு செய் என்ற வாக்கியம் நம்முடைய மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியமானது. இதனை ஒரு சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளுவோம்.

Continue reading “நண்பனா? எதிரியா? முடிவு செய்”