பணக்கார இந்தியர்கள் 2017

முகேஷ்

பணக்கார இந்தியர்கள் 2017 என்ற பட்டியலை
ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடம் பெற்றுள்ளவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “பணக்கார இந்தியர்கள் 2017”

தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும்.

தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். Continue reading “தாதா சாகேப் பால்கே”

2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்

சுனிதி சாலமன்

2017-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2017 ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்தவர்களுக்கு அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருதுகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. Continue reading “2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்”

வார்த்தைகளே (க)விதைகள்

திருவள்ளுவர்

வார்த்தைகள் தம்மை விதைகளாக்கியே
வாழ்க்கைப் பாதையை மாற்றிக் காட்டுவோம்!
தீர்ந்திடும் துயரமே தொலைந்திடும் வறுமையே
திசை எட்டிலும் அன்பெனும் பூக்கள் மலருமே! Continue reading “வார்த்தைகளே (க)விதைகள்”