பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசன்

தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். Continue reading “பாவேந்தர் பாரதிதாசன்”

உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 04.04.2016 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. Continue reading “உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016”

கின்னஸ் சாதனையாளர் பாடகி பி.சுசீலா

பி.சுசீலா

17695 பாடல்களைப் பாடியதால் கிடைத்த கின்னஸ் சாதனையைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகி பி.சுசீலா. 1960களிலிருந்து இன்று வரை தமிழ் ரசிகர்களுக்கு தனது தேன்மதுர குரலால் விருந்தளித்து வருபவர் இவர். Continue reading “கின்னஸ் சாதனையாளர் பாடகி பி.சுசீலா”

உடல் மொழி

உடல் மொழி

ஒருவரைப் பற்றி அவருடன் பேசாமலே அவரின் கண், கை அசைவுகள், முகபாவனைகள் ஆகியவற்றின் மூலம் அவர் கருத்தை அறிந்து கொள்வதை உடல் மொழி என்று அழைக்கிறோம். Continue reading “உடல் மொழி”