மாவடு ஊறுகாய் செய்வது எப்படி?

மாவடு ஊறுகாய்

மாவடு ஊறுகாய் நம்முடைய முன்னோர்கள் முதல் தற்போதைய தலைமுறை வரை பயன்படுத்தப்பட்டு வரும் பராம்பரிய ஊறுகாய் ஆகும். இதனுடைய சுவையும் மணமும் மிகவும் அபார‌ம்.

மாவடு கிடைக்கும் வசந்த கால ஆரம்பத்தில் அதாவது மாசி, பங்குனி மாதங்களில் மட்டுமே இதனைத் தயார் செய்ய இயலும் என்பதே இதனுடைய சிறப்பு.

Continue reading “மாவடு ஊறுகாய் செய்வது எப்படி?”

கோட்புலி நாயனார் ‍- உறவினர்களைத் தண்டித்தவர்

கோட்புலி நாயனார்

கோட்புலி நாயனார் சிவாலயங்களில் திருவமுது செய்விக்க வைத்திருந்த நெல்லை உண்டு சிவபதாரம் செய்த தம்முடைய உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்த வேளாளர்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

Continue reading “கோட்புலி நாயனார் ‍- உறவினர்களைத் தண்டித்தவர்”

கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை

நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்

நித்தம் உன்முகம் கண்டேன் தோழி

வாலைக் குமரி உன்னைப் போலவே

வலமாய் இடமாம் வருகுதே தோழி

Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”

நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

நீர் விளையாட்டுகள்

மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.

பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.

Continue reading “நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43”