காமப்பாழி குறும்படம் விமர்சனம்

காமப்பாழி - குறும்பட விமர்சனம்

காமப்பாழி குறும்படம், திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாத தம்பதியினர் அடையும் பிரச்சனைகள் பற்றியது.

நடு நடுங்க வைக்கும், பதைபதைக்க வைக்கும், தீராது மலைக்க வைக்கும் உணர்வுகள் என்று சில உண்டு. அதில் ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறது இக்குறும்படம்.

குழந்தைக்காக ஏங்கும் ஒரு குடும்பத்தினரின் மன ஓட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கின்றனர்.

Continue reading “காமப்பாழி குறும்படம் விமர்சனம்”

கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் - மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”

ஒற்று​​மை​யே அழகு

ஒற்று​​மை​யே அழகு

ஒற்று​மை​யே பலம்!

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்று​மை நீங்கில், அ​னைவருக்கும் தாழ்வு!

கூடி வாழ்ந்தால் ​கோடி நன்​மை!

இப்படி ஒற்று​மை குறித்த எத்த​னை​யோ சிந்த​னை முத்துக்க​ளை, நம் முன்​னோர்கள் நமக்குச் ​சொல்லிச் ​சென்றிருக்கின்றனர்.

இருந்தாலும் இன்று நாம் வாழும் குடும்பத்தில், ​வே​லை ​செய்யும் இடத்தில் மற்றும் சமூகத்துடன் இ​யைந்து ஒன்றுபட்டு ஒற்று​மையாகதான் இருக்கின்​றோமா?

Continue reading “ஒற்று​​மை​யே அழகு”