நெய் கடலை செய்வது எப்படி?

நெய் கடலை

நெய் கடலை அருமையான சிற்றுண்டி வகை ஆகும். இதனை மாலை நேரங்களில் தேநீருடன் ருசிக்கலாம். கடலைப் பருப்பினைக் கொண்டு செய்யப்படுவதால் இது பசி தாங்கும். வீட்டில் இதனை தயார் செய்வது ஆரோக்கியமானதும் கூட.

இதனைத் தயார் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இனி சுவையான நெய் கடலை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “நெய் கடலை செய்வது எப்படி?”

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் முதலாவது பாடலாகும்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் சைவத்தின் தலைவனான சிவபெருமான் மீது வாதவூரடிகளாகிய மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

Continue reading “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே”

சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்

வாக்டெய்லின் ஆறுதல்

அன்று காலை.

மரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.

அப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.

Continue reading “சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்”

தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழ்ஆதர்ஸ்.காம்

தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான பரப்புகளையும் அடையாளப் படுத்தும் மிகச்சரியான இணையதளமாகத் “தமிழ்ஆதர்ஸ்.காம்” எனும் இணையதளம் அமைந்திருக்கிறது.

தேவையற்ற பகட்டான பக்கங்களைக் கொஞ்சம் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், தேவையான, சிறப்பான சிலவற்றை மட்டும் பெரிய அளவில் பதிவு செய்து இருக்கின்ற அற்புதமான   தளமாக இத்தளம் அமைந்திருக்கிறது.

Continue reading “தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்”