வாழ்க்கையைத் தொலைத்து விடாதே

வாழ்க்கையைத் தொலைத்து விடாதே

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவனும்,
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட ஒருவனும், தங்களின் வாழ்க்கை எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது  என்று பேசிக் கொள்கின்றனர்.

Continue reading “வாழ்க்கையைத் தொலைத்து விடாதே”

உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல் புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ். இதனை எளிய வகையில் சுவையாகச் செய்யலாம். Continue reading “உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?”

செங்கணவன் பால் திசைமுகன் பால்

செங்கணவன் பால் திசைமுகன் பால்

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எனத் தொடங்கும் இப்பாடல், திருவெம்பாவையின் பதினேழாவது பாடல் ஆகும்.

பாண்டிய அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடல்களை, ஒப்பற்ற பேரின்பத்தை அருளும் இறைவரான சிவபெருமானின் மீது பாடினார். Continue reading “செங்கணவன் பால் திசைமுகன் பால்”

சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை

குருவிகள் தூங்கிக் கொண்டிருந்தன.

வாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. பயண அனுபவங்களையும், வழியில் பார்த்தவைகளையும் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதன் மனம் மாறியது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என அதற்கு தோன்றியது. Continue reading “சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை”