ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி

எஸ்.பி.பி

குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்

இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்

முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்

Continue reading “ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி”

சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்

கடற்பயணம்

தொடர்ந்து ஏழு மணி நேரமாக குருவிக் கூட்டம் கடல் வழியே பயணித்துக் கொண்டிருந்தது.

நள்ளிரவு ஒரு மணியிருக்கும்…

அங்கு ஒரு ’கடல்மலை’ இருந்தது. Continue reading “சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்”

பிரியங்கா சோப்ரா – சிறுகதை

பிரியங்கா சோப்ரா

ஜம்முக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருக்கிறது இந்த ஊர். இங்கு பெருமளவில் எதுவும் தீவிரவாத செயல்கள் நடைபெறுவதில்லை. இருப்பினும், இது தீவிரவாதிகளின் உறைவிடம்.

இங்கு இருந்துதான் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் இங்கு இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளும் மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவு. Continue reading “பிரியங்கா சோப்ரா – சிறுகதை”

கொரோனா காலகட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட்

கிரிக்கெட்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கொரோனா காலகட்டத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நான்

எதிர்க்கிறேன் – 58% (23 வாக்குகள்)

வரவேற்கிறேன் – 42% (17 வாக்குகள்)