நெடுஞ்சாலை பயணம் – கவிதை

நெடுஞ்சாலை பயணம்

நீளமான கருமை பாய்

நீண்டு கொண்டே செல்கிறது…

முன்னேறிச் செல்லச் செல்ல

வாழ்விற்கான வெளிச்சக் கீற்று

வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”

வலிமை தானுன் திரவியமே – கவிதை

வலிமை

வாழ்வில் வேண்டும் வலிமையடி

வருங்காலம் உன் அடிமையடி

வஞ்சனை நிறைந்த உலகத்திலே

வலிமை வேண்டும் நெஞ்சினிலே Continue reading “வலிமை தானுன் திரவியமே – கவிதை”

மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

மழைப்பெண்

நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி. Continue reading “மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை”