டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய ஏவுகணை தொழில்நுட்ப நாயகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்.

அவர் இன்றும், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நாம் இக்கட்டுரையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவருடைய விண்வெளி ஆராய்ச்சி, எழுத்துப் பணி மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்”

மறக்க முடியாத உதவி

மறக்க முடியாத உதவி

மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.

சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.

அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக‌ கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார். Continue reading “மறக்க முடியாத உதவி”

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் சூப்

முடக்கத்தான் கீரை சூப் கை, கால், உடல் வலிகளைப் போக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் உண்டாகும்முடங்கங்களை (வலிகளை) போக்குவதால் இக்கீரை முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டு தற்போது முடக்கத்தான் என்று மருவியுள்ளது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு சூப், தோசை, சட்னி, துவையல் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பதிவில் சுவையான எளிய வகையில் முடக்கத்தான் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?”