திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

இன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.

எல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்”

பால்கோவா செய்வது எப்படி?

சுவையான பால்கோவா

பால்கோவா எல்லோருக்கும் பிடித்தமான இனிப்பு ஆகும். இது பாலும், சர்க்கரையும் சேர்த்து செய்யப்படும் அசத்தலான இனிப்பு ஆகும்.

பாகு நிலையில் உள்ள இந்த இனிப்பை, வீட்டில் விருந்தினர்களின் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இதனை செய்து அசத்தலாம்.

வீட்டில் இதனைச் செய்வதால் இது சத்தானதும், சுவை மிகுந்தும் இருக்கும்.

சுவையாக எளிய வகையில் வீட்டில் எப்படி செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்கோவா செய்வது எப்படி?”

பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை

பாறை சொன்ன‌ தீர்ப்பு

பாறை சொன்ன‌ தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.

முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.

அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர். Continue reading “பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை”