பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் அலகுகள்

பறவைகளின் அலகுகள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. பறவைகளின் அலகுகள் பல வகை. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன. Continue reading “பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்”

வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான வறுத்த அரிசிக் கொழுக்கட்டை

வறுத்த அரிசிக் கொழுக்கட்டை வையானது, மணமிக்கது. இதனை எளிதில் தயார் செய்யலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை நொறுக்குத் தீனியாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனைச் செய்து கொடுக்கலாம். Continue reading “வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்

கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத‌ பொண்ணு நீ

எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க

எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி Continue reading “கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி”

யார் சிறந்த கொடையாளி?

யார் சிறந்த கொடையாளி

கொடையாளி என்பதற்கு இலக்கணமாக அனைவரும் சொல்வது கர்ணனைத்தான்.

பீமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் மூலம் கர்ணனின் பெருமையை கண்ண பிரான் எவ்வாறு விளக்கினார் என்பதைப் பாருங்களேன். Continue reading “யார் சிறந்த கொடையாளி?”

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் தனது பக்தனான இடைக்காடனுக்கும், பாண்டியனுக்கும் இடையே உண்டான பிணக்கினை தீர்த்து வைத்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்”