சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் இறைவனான சொக்கநாதர் தன் பக்தனான சுந்தரரேச பாத சேகரபாண்டியனைக் காக்க சோழனை விரட்டியடித்ததைப் பற்றிக் கூறுகிறது.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.

Continue reading “சோழனை மடுவில் வீழ்த்திய படலம்”

யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

வாழ்க்கைப் பாடம்

யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர். Continue reading “யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்”

வரகு அரிசி சேமியா உப்புமா செய்வது எப்படி?

வரகு அரிசி சேமியா உப்புமா

வரகு அரிசி சேமியா உப்புமா என்பது அருமையான சிற்றுண்டி ஆகும்.

வரகு அரிசி சேமியா என்பது வரகு அரிசி எனப்படும் சிறுதானியத்தில் தயார் செய்யப்படும் சேமியா ஆகும். இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

இனி சுவையான வரகு அரிசி சேமியா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “வரகு அரிசி சேமியா உப்புமா செய்வது எப்படி?”

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன.

பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “விலங்குகளுக்கு பற்கள் விழுமா?”

டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஆகஸ்ட் 2018

ஹோண்டா ஆக்டிவா

2018ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஆகஸ்ட் 2018”