ராகி / கேழ்வரகு பூரி செய்வது எப்படி?

சுவையான ராகி / கேழ்வரகு பூரி

ராகி / கேழ்வரகு பூரி ராகியைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி வகைகளுள் ஒன்று. கேழ்வரகு சத்தான சிறுதானியம் என்பது எல்லோருக்கும் தெரியும். Continue reading “ராகி / கேழ்வரகு பூரி செய்வது எப்படி?”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 5 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍”

மலைகள் – உயிர்சூழல்களின் கலவை

மலை வாழிடம்

மலைகள் உயிர்சூழல்களின் கலவை ஆகும். இது நிலவாழிடத்தின் முக்கிய பிரிவாகும். இவ்வாழிடத்தில் நிலவாழிடத்தின் பெரும்பாலான வாழிடங்கள் அமைந்துள்ளன. Continue reading “மலைகள் – உயிர்சூழல்களின் கலவை”

ஏமாந்த பூனைகள்

ஏமாந்த பூனைகள்

புத்திசாலி, அதிபுத்தசாலி என இரு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புடன் திகழ்ந்தன.

ஒரு சமயம் அவ்விருவரும் கடைவீதிப் பக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ரொட்டி ஒன்று கிடைத்தது. Continue reading “ஏமாந்த பூனைகள்”