செத்தும் கெடுத்தான் சீரங்கன்

செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.

பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. Continue reading “செத்தும் கெடுத்தான் சீரங்கன்”

நான் மாடக்கூடலான படலம்

நான் மாடக்கூடலான படலம் வருணன் பெய்வித்த மழையிலிருந்து மதுரையைக் காக்க சோமசுந்தரர் நான்கு மேகங்களை மாடங்களாக மாற்றி மதுரையைக் காத்த திருவிளையாடலைக் கூறுகிறது.

Continue reading “நான் மாடக்கூடலான படலம்”

வருந்துகிறோம்!

கருப்பு

யாரைக் குறை சொல்ல என்று தெரியவில்லை. மனது வலிக்கின்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போல் இனி என்றும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் அரசும் மக்களும் செயல்பட வேண்டுகிறோம்.