வெண்ணெய் என்னும் மாமருந்து

வெண்ணெய் என்றவுடன் கார்மேகக் கண்ணனே நினைவில் நிற்பார். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் நிறையப் பேர்களை தன் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. Continue reading “வெண்ணெய் என்னும் மாமருந்து”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 2

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் -2 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 2”

மரம் என்னும் அட்சயபாத்திரம்

அகன்ற இலைக் காடுகள்

மரம் என்னும் அட்சயபாத்திரம் என்பதை நாம் எல்லோரும் இன்றைக்கு அவசியம் தெரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் மரங்கள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. எல்லாவற்றையும் விட நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்ஸிஜனைத் தருகின்றன. Continue reading “மரம் என்னும் அட்சயபாத்திரம்”

பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து

நாரை

பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.

Continue reading “பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து”