மேருவைச் செண்டால் அடித்த படலம்

மேருவைச் செண்டால் அடித்த படலம் உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியனிடம் இருந்து பெற்ற செண்டினால் செருக்கு மிகுந்த மேருமலையை அடித்து ஆணவத்தை அடக்கி பொருளினைப் பெற்றதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மேருவைச் செண்டால் அடித்த படலம்”

சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி

நாக்கு

சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு ஏற்ப செயல்படுங்கள். இதனை சிறுகதை மூலம் அறிந்து செயல்படுங்கள். Continue reading “சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி”

புரதமூலம் தயிர்

தயிர்

தயிர் பாலினை உறை ஊற்றினால் கிடைக்கும் பொருள் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விசயம். இது எவ்வாறு பெறப்பட்டது?.ஏன் நம்முடைய உணவில் கட்டாயம் இது இடம் பெற வேண்டும்? என பல்வேறு விசயங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “புரதமூலம் தயிர்”

எள் துவையல் செய்வது எப்படி?

எள் துவையல்

எள் துவையல் எள்ளினைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். இதற்கு கறுப்பு எள்ளினைத் தேர்வு செய்யவும்.

எள்ளானது இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது எள்ளினைப் பற்றிய பழமொழி ஆகும்.

Continue reading “எள் துவையல் செய்வது எப்படி?”